கேரட் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், கேரட் (துருவியது) - அரை கப், இஞ்சி-பச்சைமிளகாய் விழுது - அரை டீஸ்பூன், மல்லித்தழை, சீரகம் - தலா கால் டீஸ்பூன், நெய் அல்லதுஎண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர, மற்ற எல்லப் பொருட்களையும் சேர்த்து ஒன்றாகப் பிசைந்து,பூரிகளாகத் திரட்டி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். குழந்தைகளுக்கு மிகவும்பிடிக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேரட் பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை