பப்பட் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், உப்பு - சுவைக்கேற்ப, பொரித்த அல்லது சுட்ட மசாலாஅப்பளம் (சிறு துண்டுகளாக நொறுக்கியது) - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சிறுஉருண்டைகளாக உருட்டி, நொறுக்கிய அப்பளத்தை உள்ளே வைத்து, பூரிகளாகத் தேய்த்துஎண்ணெயில் பொரித்தெடுக்கவும். இது, பீகார் ஸ்பெஷல் பூரி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பப்பட் பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, , Recipies, சமையல் செய்முறை