ரவை பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், பாம்பே ரவை - அரை கப், உப்பு -சுவைக்கேற்ப, சீரகம் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன்,இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, பூரிகளாகத் தேய்த்து, எண்ணெயில் போட்டுசிவக்க வேகவிட்டு எடுக்கவும். ரவை சேர்ந்திருப்பதால், இது மொறுமொறுவென வெந்து,சாப்பிடும்போது ‘கடக், மொடக்’கென கடிபடும். எனவே இதை வட இந்தியாவில் ‘ரவா கடக் பூரி’என்பார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரவை பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை