ஆனியன் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 2, மிளகுதூள் - அரை டீஸ்பூன்,உப்பு - சுவைக்கேற்ப, கரம் மசாலாதூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை, மிக மெல்லியதாக நீளநீளமாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில்எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு, அத்துடன் உப்பு, மிளகுதூள், கரம் மசாலா சேர்த்துநன்கு பொன்னிறமாக வரும்வரை வதக்கி வைக்கவும்.கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். முன்சொன்னது போல மாவை உருண்டைகளாக்கி, நடுவே வெங்காயக் கலவையை வைத்து, பூரிகளாகத்தேய்த்துப் பொரிக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆனியன் பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, உப்பு, Recipies, சமையல் செய்முறை