பீட்ரூட் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பீட்ரூட் (துருவியது) - அரை கப், உப்பு -சுவைக்கேற்ப, சீரகம் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் கலந்து, பிசைந்து பூரிகளாகத் தேய்த்துப்பொரித்தெடுக்கவும் (இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. லேசாகத் தெளித்துப் பிசைந்தால்போதும்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீட்ரூட் பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, , Recipies, சமையல் செய்முறை