‘மேம் சாப்’ பூரி

தேவையானவை: மைதா - 2 கப், தயிர் - அரை கப், உப்பு - சுவைக்கேற்ப, கருஞ்சீரகம் - கால்டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: எல்லாவற்றையும் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, ஒரு ஈரமானதுணியில் சுற்றிவைக்கவும். சில நிமிடங்கள் கழித்து, பூரிகளாக தேய்த்துப் பொரித்தெடுக்கவும்.நினைத்ததும் செய்யக்கூடிய ‘சிம்பிள்’ பூரி இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
‘மேம் சாப்’ பூரி, 30 வகையான பூரி, 30 Type Poori, , Recipies, சமையல் செய்முறை