30 வகையான பாயசம் (30 Type Payasam)
புத்தாண்டு தித்திக்க... 30 வகை பாயசம்!
புத்தாண்டு போன்ற பண்டிகைகளும் சரி.. விடுமுறை காலவிருந்துகளும் சரி.. பாயசம் இல்லாமல் சுவைக்குமா? நல்ல நாள்பெரிய நாளில் சுவாமிக்கு நைவேத்யத்துக்கும் பாயசம் பயன்படுமே!‘அவள் விகடன்’-ல் ஏற்கெனவே இணைப்பாக வெளிவந்த 30 வகைபாயசத்தை செய்து, சுவைத்த, தென்காசியைச் சேர்ந்த நமது வாசகிராஜேஸ்வரி சந்திரசேகரன், தானும் முயன்று இன்னும் 30 வகைபாயசங்களின் செய்முறையை எழுதி அனுப்பி இருந்தார்.அவற்றிலிருந்து 24 வகை பாயசங்களை தேர்ந்தெடுத்து, தானும் சிலவற்றைச் சேர்த்து செய்துகாட்டியிருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். மிக வித்தியாசமாக காய்கறிகள், பழங்கள்,தானியங்கள், பருப்பு வகைகளில் செய்யப்பட்டிருக்கும் இந்த பாயசங்களை நீங்களும் தயாரித்துஅருந்தி, குடும்பத்தினருக்கும் பரிமாறி மகிழுங்கள்.
- ஆரஞ்சு பாயசம்
- சப்போட்டா பாயசம்
- சௌசௌ பாயசம்
- பீர்க்கங்காய் பாயசம்
- அரிசி-துவரம்பருப்பு பாயசம்
- இளநீர் பாயசம்
- நிலக்கடலை பாயசம்
- உருளைக்கிழங்கு பாயசம்
- கார்ன்ஃப்ளேக்ஸ் பாயசம்
- நெல்லிக்காய் பாயசம்
- பிரெட் பாயசம்
- மிக்ஸ்டு வெஜிடபிள் பாயசம்
- பூசணி விதை பாயசம்
- கடலைமாவு பாயசம்
- ஜவ்வரிசி, அவல் பாயசம்
- சேமியா-ரவை பாயசம்
- நட்ஸ் பாயசம்
- மைதா பிஸ்கெட் பாயசம்
- வெள்ளரி விதை பாயசம்
- நேந்திரம்பழ பாயசம்
- தினை அரிசி பாயசம்
- நூடுல்ஸ் பாயசம்
- பீட்ரூட் பாயசம்
- முப்பருப்பு பாயசம்
- பனீர் பாயசம்
- அத்திப்பழ பாயசம்
- திடீர் பாயசம்
- பூந்தி பாயசம்
- ஆப்பிள் பாயசம்
- பச்சைப் பட்டாணி பாயசம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பாயசம், 30 Type Payasam, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1