இளநீர் பாயசம்
தேவையானவை: பால் - 4 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், இளநீர் இளம் வழுக்கை (பொடியாகநறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப்.
செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்றுஆறியதும், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். பிரமாதமானருசியுடன் இருக்கும் வித்தியாசமான பாயசம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளநீர் பாயசம், 30 வகையான பாயசம், 30 Type Payasam, , Recipies, சமையல் செய்முறை