அவசர சட்னி

தேவையானவை: சின்ன வெங்காயம்-ஒரு கப், மல்லித்தழை-அரை கட்டு, பச்சை மிளகாய்-2அல்லது 3, பூண்டு-2 பல், தக்காளி-1, புளி-சிறிய துண்டு, உப்பு-தேவையான அளவு.தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிது, எண்ணெய்-2 டீஸ்பூன்.
செய்முறை: பூண்டு, வெங்காயத்தைத் தோலுரித்துக்கொள்ளுங்கள். மல்லித்தழையை ஆய்ந்து, சுத்தம்செய்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, கடுகு, உளுத்தம்பருப்புதாளித்து பரிமாறுங்கள். வாசம் ஊரைத் தூக்கும். இட்லி, தோசைக்கு எடுப்பான ஜோடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவசர சட்னி, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, , Recipies, சமையல் செய்முறை