பனீர் பொடிமாஸ்

தேவையானவை: பனீர்-200 கிராம், சின்ன வெங்காயம்-ஒரு கப், பச்சை மிளகாய்-3, இஞ்சி-ஒருதுண்டு, பூண்டு-6 முதல் 8 பல், மிளகுதூள்-அரை டீஸ்பூன், சீரகத்தூள்-அரை டீஸ்பூன்,மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, மல்லித்தழை-சிறிதளவு, உப்பு-தேவையானஅளவு.
செய்முறை: பனீரை நன்கு உதிர்த்து அல்லது துருவிக்கொள்ளுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து,வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு போட்டுவதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் துருவிய பனீர், மிளகு, சீரகத்தூள், உப்பு எல்லாவற்றையும்ஒன்றாகக் கொட்டி கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பனீர் பொடிமாஸ், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, வெங்காயம், உப்பு, டீஸ்பூன், இஞ்சி, பச்சை, பூண்டு, Recipies, சமையல் செய்முறை