ரவா உருண்டை

தேவையானவை: பாம்பே ரவை - 1 கப், சர்க்கரை - 1 கப், முந்திரி - 8, ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், நெய் -தேவையான அளவு.
செய்முறை: ரவையை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, நன்கு வாசம் வரை வறுத்துக்கொள்ளுங்கள். பின்னர்சர்க்கரையுடன் சேர்த்து, நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். முந்திரியைத் துண்டுகளாக்கி, ஒரு டேபிள்ஸ்பூன்நெய்யில் வறுத்து, ரவையில் சேருங்கள். அத்துடன் ஏலக்காய்தூள் சேர்த்து, நெய்யைச் சூடாக்கி, ரவை -சர்க்கரைக் கலவையில் சேர்த்து, நன்கு கலந்து உருண்டைகள் பிடித்துவையுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரவா உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, சேர்த்து, நன்கு, Recipies, சமையல் செய்முறை