வெள்ளை எள்ளுருண்டை

தேவையானவை: வெள்ளை எள் - 1 கப், வெல்லம் - கால் கப்.
செய்முறை: எள்ளை சுத்தம் செய்து, வெறும் கடாயில் கொட்டி, பொரியும் வரை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள்.வெல்லத்தூளில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கரைந்ததும் மீண்டும் கொதிக்கவிட்டு,பதம் வந்ததும் எள்ளைக் கொட்டிக் கிளறி, உருண்டைகளாக உருட்டுங்கள்.குறிப்பு: பாகு வைக்கும்போது கவனம் தேவை. பாகு பதம் அதிகமாகி, பாகு முறிந்துவிட்டால் உருட்டவிடாமல் உதிர்ந்துவிடும். பதம் கம்மியானாலும், உருண்டை நமுத்துப் போய்விடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெள்ளை எள்ளுருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, பாகு, பதம், Recipies, சமையல் செய்முறை