பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை: பொட்டுக்கடலை - 2 கப், சீரகமிட்டாய் (பல்லி மிட்டாய்) - கால் கப், வெல்லம் - அரைகப், அரிசி மாவு - சிறிது.
செய்முறை: கடலை உருண்டை செய்யும் அதே செய்முறைதான். பாகு பதம் வந்ததும் இறக்கி, பொட்டுக்கடலை,சீரக மிட்டாய் கலந்து, நன்கு கிளறி, அரிசி மாவு தொட்டுக்கொண்டு உருண்டைகளாக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொட்டுக்கடலை உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை