சத்துமாவு உருண்டை
தேவையானவை: சத்துமாவு (வீட்டிலேயே தானியங்களை வறுத்து, அரைத்துக் கொள்ளலாம். கடையிலும்வாங்கலாம்) - 1 கப், சர்க்கரைதூள் - 1 கப், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.
செய்முறை: சத்துமாவு, சர்க்கரைதூள், ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யைசுடவைத்து, ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள். சத்தும் சுவையும் தரும் ஆரோக்கிய சிற்றுண்டி இது.குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்துமாவு உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை