ஆப்பிள் வெள்ளரிப்பழ ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் (பொடியாக நறுக்கியது) - கால் கப், வெள்ளரிப்பழத் துண்டுகள் - 1கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், பால் - கால் கப்.
செய்முறை: வெள்ளரிப்பழத்தை விதை, தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் சர்க்கரைசேர்த்து அடித்துக் கொள்ளவும். அத்துடன் தோல் நீக்கிய சில ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்துஅரைக்கவும். பரிமாறும் முன்பு மீதி இருக்கும் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து பரிமாறவும்.குளிரவைத்து பரிமாறினால் ருசி அதிகம். இதை கீர்ணி பழத்திலும் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆப்பிள் வெள்ளரிப்பழ ஜூஸ், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, ஆப்பிள், Recipies, சமையல் செய்முறை