இளநீர் சர்பத்
தேவையானவை: சற்று வழுக்கை உள்ள இளநீர் - 1, நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2டீஸ்பூன்.
செய்முறை: இளநீரை வழுக்கையுடன் மிக்ஸியில் அரைக்கவும். நன்னாரி சிரப், சர்க்கரைஇரண்டையும் சேர்த்து கலக்கி பரிமாறவும். தேவைப்பட்டால் ஐஸ் சேர்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளநீர் சர்பத், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை