வெஜிடபிள் மோர்
தேவையானவை: வெள்ளரிக்காய் - 1, சிறிது கெட்டி மோர் - 1 டம்ளர், உப்பு - தேவையானஅளவு, நறுக்கிய மல்லித்தழை - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 1டீஸ்பூன், துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன்.
செய்முறை: வெள்ளரிக்காயின் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். பிறகு, மோரில் உப்பு,நறுக்கிய மல்லித்தழை, துருவிய இஞ்சி, அரைத்த வெள்ளரி சேர்த்து கலந்து பறிமாறவும். இதுஉடலுக்கு குளிர்ச்சி தரும். இப்போது வெள்ளரி சீஸன் என்பதால், அடிக்கடி இதனை செய்து,வீட்டில் அனைவரும் பருகலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெஜிடபிள் மோர், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, நறுக்கிய, Recipies, சமையல் செய்முறை