புதினா நன்னாரி சர்பத்

தேவையானவை: நன்னாரி சர்பத் - கால் கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - அரைடீஸ்பூன், புதினா இலை - 10.
செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் 1 கப் தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். புதினாஇலையை ஆய்ந்து கழுவி, பொடியாக நறுக்கி, சர்பத்தின் மேலே தூவி பறிமாறவும். புதினாமணத்துடன் புத்துணர்ச்சி தரும் இந்த நன்னாரி சர்பத். தேவை யென்றால் ஐஸ்கியூப்கள் சேர்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதினா நன்னாரி சர்பத், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை