மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்
தேவையானவை: ஆப்பிள், வாழைப்பழம், சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள் அரைத்த விழுது - 2 கப்,சர்க்கரை - 1 கப், சிட்ரிக் ஆசிட் - அரை டீஸ்பூன், டோனோவின் எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு கனமான பாத்திரத்தில் வைத்து சிறு தீயில்நன்கு கிளறுங்கள். ‘ஜாம்’ பதம் வந்ததும் (சிறிது எடுத்து ஒரு தட்டில் விட்டால் முத்து போல் நிற்கும் பதம்),எசன்ஸ் சேர்த்து அரை நிமிடம் கிளறி இறக்கி பாட்டிலில் ஊற்றுங்கள். (பாட்டிலை ஒரு பலகையின் மேல்நிறுத்தி ஊற்றினால் பாட்டில் உடையாது).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை