பப்பாளி சாலட்

தேவையானவை: பப்பாளி பழம் - 1, சீரகத்தூள் - 1 டீஸ்பூன், மிளகுதூள் - அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு -அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையானது.
செய்முறை: பப்பாளி பழத்தை தோல், விதை நீக்கி, துண்டுகளாக்குங்கள். அதனுடன் கொடுத்துள்ளபொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறுங்கள். எந்த நேரத்துக்கும் ஏற்ற எளிய சாலட் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பப்பாளி சாலட், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை