சோயா மாவு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சோயா மாவு - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில், எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் கலந்து,தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டுங்கள். வழக்கம்போலதோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி வேகவிடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோயா மாவு சப்பாத்தி, 30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, எண்ணெய், Recipies, சமையல் செய்முறை