குல்சா
தேவையானவை: மைதா - 2 கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,நெய் - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: மைதாவுடன் உப்பு, பேக்கிங்பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அத்துடன்நெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி 2-லிருந்து 3 மணி நேரம்ஊறவிடுங்கள். பின்னர் மாவை வட்டமாக திரட்டி, ‘நான்’ செய்முறை செய்வது போல செய்யுங்கள்.(‘நாண்’ செய்முறை கடைசியில் உள்ளது).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குல்சா, 30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, டீஸ்பூன், செய்முறை, Recipies, சமையல் செய்முறை