சமையல் குறிப்புகள் - இட்லி மிருதுவாக இருக்க...
இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இட்லி மிருதுவாக இருக்க... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -