சமையல் குறிப்புகள் - கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ...
கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி - கிரேவி