சமையல் குறிப்புகள் - காய்கறிகள் நறுக்கத் தொடங்குமுன்...
காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காய்கறிகள் நறுக்கத் தொடங்குமுன்... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -