சமையல் குறிப்புகள் - மோர் மிளகாய் தயாரிக்கும்போது...
மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மோர் மிளகாய் தயாரிக்கும்போது... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி - மிளகாய்