சமையல் குறிப்புகள் - வெங்காய அடை செய்யும் போது...
வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெங்காய அடை செய்யும் போது... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -