சமையல் குறிப்புகள் - பால் கெடாமல் இருக்க...
பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பால் கெடாமல் இருக்க... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி - கெடாமல்