சமையல் குறிப்புகள் - ஜவ்வரிசி கிளரும்போது...
ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜவ்வரிசி கிளரும்போது... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -