சமையல் குறிப்புகள் - பெருங்காயம் கடினமாக இருக்கிறதா?
பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருங்காயம் கடினமாக இருக்கிறதா? - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -