சமையல் குறிப்புகள் - உப்பில் ஈரக்கசிவா?
சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உப்பில் ஈரக்கசிவா? - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -