வாஷ் பேசின் - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு சர்தார்ஜி ஓட்டலுக்கு சாப்புட போனாராம்.
சாப்புட்டு முடிச்சிட்டு கை கழுவுற எடத்துல கையைக் கழுவாம வாஷ் பேசினைக் கழுவ ஆரம்பிச்சிட்டாராம்.
ஓட்டல் முதலாளி ஓடி வந்து "சர்தார்ஜி! சர்தார்ஜி! எதுக்குங்க வாஷ் பேசினைக் கழுவிட்டு இருக்கீங்க" அப்படின்னு கேட்டாராம்.
அதுக்கு சர்தார்ஜி பதில் சொன்னாராம் "என்னை என்ன கேணைன்னு நெனச்சியா...நீ தானேய்யா இந்த எடத்துல "வாஷ் பேசின்"னு எழுதி போர்டு மாட்டி வச்சிருக்கே?" அப்படின்னாராம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாஷ் பேசின் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், வாஷ், jokes, ", பேசின், பேசினைக், சிரிப்புகள், நகைச்சுவை, எடத்துல