ஆறு வயது மகனுக்கு கடிதம் - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி ஒருவர் மிக மிக மெதுவாக கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்து அவர்
நண்பர்: "ஏன் இவ்வளவு மெதுவாக கடிதம் எழுதிகொண்டிருகிறாய். வேகமாக எழுதலாமே"
சர்தார்ஜி: " நான் ஹாஸ்டலில் இருக்கும் ஏன் ஆறு வயது மகனுக்கு கடிதம் எழுதிகிட்டிருகிறேன். அவனால் வேகமாக படிக்க முடியாது. அதனால் தான் மெதுவாக எழுதுறேன்."
நண்பர்: ??????????????
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறு வயது மகனுக்கு கடிதம் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, கடிதம், jokes, மகனுக்கு, வயது, ", மெதுவாக, வேகமாக, சிரிப்புகள், நகைச்சுவை, நண்பர்