விண்ணப்பப் படிவம் - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு முறை பானர் சிங் வேலையொன்றிற்கு விண்ணப்பப் படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.
எல்லாம் நிரப்பி முடிந்தவுடன் திடீரென்று கிழித்து எறிந்தார்.
பக்கத்தில் நின்ற ஜக்கு சிங் "ஏன்.... என்ன நடந்தது ? " என்று கேட்டார்.
பானர் சிங்கும் நான் டெல்லிக்குச் சென்று நிரப்பிக் கொள்கின்றேன் என்றார்.
"ஏன் அப்படி ? " என்று ஜக்கு சிங் கேட்டார்.
Fill in the Capital என்று போட்டிருப்பதைக் கவனிக்காமல் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டேன் என்றாரே பார்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விண்ணப்பப் படிவம் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, படிவம், ", விண்ணப்பப், சிங், கேட்டார், ஜக்கு, நகைச்சுவை, சிரிப்புகள், பானர், நிரப்பிக்