ஓயிங்! ஓயிங்! ஓயிங்! - சர்தார்ஜி ஜோக்ஸ்
சந்தா சிங் என்கிற சர்தார்ஜி. தன் வாழ்க்கையில முதல் முறையா விமானத்துல ஏறுறாரு.
விமானத்துல ஏறுனதும் விமானப் பணிப்பெண் சொல்றாங்க இந்த விமானம் ஒரு போயிங் விமானம்னு.
முதல்முறையா விமானத்தைப் பாத்த சந்தோஷத்துல சந்தாசிங் "போயிங்! போயிங்! போயிங்!"னு கத்தி குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறாரு.
இவுரு கத்துற கத்து விமானம் ஓட்டிட்டு இருக்குற பைலட் காது வரைக்கும் போயிடுது. அவரு கோவமா வெளியே வந்து "பீ சைலண்ட்" அப்படிங்குறாரு.
உடனே சர்தார்ஜி கத்துறாரு "ஓயிங்! ஓயிங்! ஓயிங்!"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓயிங்! ஓயிங்! ஓயிங்! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஓயிங், சர்தார்ஜி, ஜோக்ஸ், ", jokes, போயிங், விமானம், விமானத்துல, நகைச்சுவை, சிரிப்புகள்