பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு - சர்தார்ஜி ஜோக்ஸ்

பின்லேடனை பிடிச்சா 5 லட்சம் பரிசு என்று போலிஸ் அறிவித்தவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலிஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாராம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், பின்லேடனை, jokes, ரொம்பப், புடிச்சிருக்கு, எனக்கு, போலிஸ், சிரிப்புகள், நகைச்சுவை, லட்சம்