ஒரு கண்ணாடி குடுங்க... - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..
சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரு கண்ணாடி குடுங்க... - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, கண்ணாடி, குடுங்க, நகைச்சுவை, சிரிப்புகள்