நெடுந்தூரம் ரயில் பயணம் - சர்தார்ஜி ஜோக்ஸ்
நெடுந்தூரம் ரயில் பயணம் மேற்கொண்ட சர்தாருக்கு தூக்கம் கண்னை கட்டியது. இருந்தாலும் இறங்கும் இடத்தை தவறவிட்டு விட கூடாதென கஷ்டப்பட்டு விழித்திருந்தார்.அவரால் விழித்திருக்க முடியவில்லை சட்டென அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதன் படி தன்னுடன் பயணம் செய்யும் சக பயனியிடம் தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டால் இருபது ரூபாய் தருவதாகச் சொன்னார். அவரும் சரியென ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டார்.
சர்தார் நிம்மதியாக தூங்கியவுடன். பணம் வாங்கியவருக்கு தாம் சர்தாரிடம் இருபது ரூபாய் வாங்கியது அதிகமோ என எண்ணி... அதிகப்படியான ரூபாய்க்கு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர் தூங்கிக் கொண்டிருக்கும் சர்தாருக்கு முடிவெட்டி சவரம் செய்துவிட்டார்.
பின்னர் சர்தார் சொன்ன இடம் வந்ததும் அவர் சர்தாரை எழுப்பி இறக்கிவிட்டார். நேராக வீட்டுக்கு சென்ற சர்தார் குளித்து முடித்து விட்டு கண்ணாடியை பார்த்த சர்தார் அதிர்ச்சி அடைந்தவராக தன் மனைவியிடம் " ங்கொய்யால! துட்ட வாங்கிகிட்டு வேற யாரையோ எறக்கி விட்டுட்டான்"... என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுந்தூரம் ரயில் பயணம் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, பயணம், சர்தார், ரயில், நெடுந்தூரம், ரூபாய், இருபது, சிரிப்புகள், நகைச்சுவை, சர்தாருக்கு