'செல்லம்மா' பேசறேன் - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒருநாள் சர்தார்ஜிக்குப் போன் வந்தது,
சர்தார்ஜி: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
'செல்லம்மா' பேசறேன் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, பேசறேன், jokes, செல்லம்மா, நான், சிரிப்புகள், நகைச்சுவை