ராக்கெட்டில் விண்வெளிக்கு - சர்தார்ஜி ஜோக்ஸ்

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து [த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.
த.க.நி. : ஜிம்மி...
ஜிம்மி : லொள்.. லொள்..
த.க.நி. : சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]
த.க.நி. : ஜாக்கி....
ஜாக்கி : லொள்..லொள்..
த.க.நி. : நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே செய்கிறது ]
த.க.நி. : மாதவ்..
மாதவ் சிங் : லொள்..லொள்..
த.க.நி. : குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும் புரியாது..!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராக்கெட்டில் விண்வெளிக்கு - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், லொள், jokes, சர்தார்ஜி, ஜிம்மி, ஜாக்கி, விண்வெளிக்கு, ராக்கெட்டில், மாதவ், செய்கிறது, எதுவும், நகைச்சுவை, சிரிப்புகள்