எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்! - சர்தார்ஜி ஜோக்ஸ்

தில்லியில் இரண்டு சர்தார்ஜிகள் சந்தித்தனர். அப்போது ஒரு சர்தார்ஜி மற்றவரிடம் கேட்டார்
" இங்கிருந்து சென்னை அதிக தூரமா இல்லை வானத்து சந்திரன் அதிக தூரமா?"
" எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்"
" சென்னை தான் அதிக தூரம் ஏன்னா சந்திரனை பார்க்க முடியும் இங்கிருந்து. சென்னையை பார்க்க முடியுமா?"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, ", தெரியலை, எனக்கு, நீங்கள், அதிக, கூறுங்கள், தூரமா, பார்க்க, இங்கிருந்து, நகைச்சுவை, சிரிப்புகள், சென்னை