ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க! - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார்ஜி 1 : இவிங்கதான் என்னோட மனைவி கிளாரா!
சர்தார்ஜி 2 : எனக்கு முன்னமே தெரியும்!
சர்தார்ஜி 1 : எப்படித் தெரியும்?
சர்தார்ஜி 2 : அது ஒரு கதை. நானும் கிளாராவும் ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க!
சர்தார்ஜி 1 : என்னாது? ஒண்ணாவா?
சர்தார்ஜி 2 : காலேஜ்ல மேத்ஸ் பீரியட்ல ரெண்டுபேரும் ஒண்ணா தூங்கும்போது HOD பார்த்திட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க! - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், தூங்கும்போது, ஒண்ணா, jokes, பார்த்திட்டாங்க, தெரியும், நகைச்சுவை, சிரிப்புகள்