கிரிகெட் - சர்தார்ஜி ஜோக்ஸ்
டீச்சர் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கிரிகெட் நடந்து கொண்டிக்கும் நாளில் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.
அனைத்து மாணவர்களும் மும்முரமாக கட்டுரை எழுதத் துவங்கினர் ஒரு சர்தார்ஜி மாணவனைத் தவிர.
பிறகு அந்த சர்தார்ஜி மாணவன் அவசர அவசரமாக எழுதி டீச்சரிடம் கொடுத்தான்.
டீச்சர் பேப்பரை பிரித்துப் பார்த்தா "மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கான்செல் செய்யப்பட்டது" என்று எழுதி இருந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 186 | 187 | 188 | 189 | 190 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரிகெட் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, கிரிகெட், எழுதி, கட்டுரை, நகைச்சுவை, சிரிப்புகள், டீச்சர்