ராமு-சோமு சிரிப்புகள் - ராமு-சோமு சிரிப்புகள் 5
ராமு : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...
சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...
-***-
ராமு : இந்த ஆள் காலடிபடாத இடமே இல்லை இந்தியாவுல...
சோமு : அப்படியா..?
ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...
சோமு : அப்படியா..?
ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...
-***-
ராமு : இருமல் தாத்தாவை வச்சுப் படம் பண்றீங்களா .. .. ?படம் பேரு என்ன ?
சோமு : "குட் லொக்" .. ..
சோமு : "குட் லொக்" .. ..
-***-
ராமு : 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.
சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.
சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.
-***-
ராமு : சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?
சோமு : பின்னி எடுத்துட்டா
சோமு : பின்னி எடுத்துட்டா
-***-
சோமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா
ராமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா
ராமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா
-***-
ராமு : ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?
சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு
சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு
-***-
ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராமு-சோமு சிரிப்புகள் 5 - Ramu-Somu Jokes - ராமு-சோமு சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -