கெளரவம் - சிரிக்க-சிந்திக்க

சிறுவனாக இருக்கும் போது, ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.'' என்றார்.
உடனே எட்வர்ட், ''என்ன, எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா? என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?'' என்று சந்தேகம் கேட்டார்.
''ஆமாம்.'' என்று ஆசிரியர் கூறினார். ''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.'' என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கெளரவம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, கெளரவம், சிரிக்க, ஒன்றாகக், சிந்திக்க, எட்வர்ட், ஆசிரியர், கூறினார், நகைச்சுவை, சர்தார்ஜி, போது