மறுமணம் - சிரிக்க-சிந்திக்க
அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
மனைவியை இழந்தவர் கேட்டார்.
தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?
பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:
தெரியாதா உங்களுக்கு?இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.
மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.பிறகு கூறினார்.
உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மறுமணம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், மறுமணம், jokes, தேம்பி, சிரிக்க, பெரிய, சிந்திக்க, மனைவியை, இழந்தவர், சடங்குகள், சர்தார்ஜி, இறந்து, நகைச்சுவை