புகழுக்குக் காரணம் - சிரிக்க-சிந்திக்க
”நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.
நீ பால் தந்தாலும், நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .”
பசு கூறியது: "நீ கூறுவதுஉண்மையே. அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புகழுக்குக் காரணம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, காரணம், புகழுக்குக், சிந்திக்க, சிரிக்க, நான், கூறியது, சர்தார்ஜி, நகைச்சுவை