எடை - சிரிக்க-சிந்திக்க
அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்ட அக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான்.
தன் கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.
ஆசிரியர் சொன்னார்,” பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்” என்று கூறினார்.
எப்படி சரி பார்ப்பது?’ நீங்கள் சொன்ன விடை சரிதான்,’ என்று கூறி விடுதலை செய்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எடை - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, சிரிக்க, ஆசிரியர், சிந்திக்க, அவர், விடுதலை, நகைச்சுவை, சர்தார்ஜி