கடி ஜோக்ஸ் 66 - கடி ஜோக்ஸ்

காதலி : ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க.. ?
காதலன் : எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?
-***-
தோழி 1 : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே?
தோழி 2 : உனக்கு அத யார் சொன்னாடி?
தோழி 1 : என் வீட்டுக்காரர்தான், காலையில கோலம் போடும்போது பார்த்தாராம்.
-***-
குடிகாரர் 1 : குடி குடியை கெடுக்கும்கிறது சரியாப் போச்சு?
குடிகாரர் 2 : எதனாலப்பா?
குடிகாரர் 2 : கல்யாணம் ஆன உடனேயே எம் பொண்டாட்டி என்ன குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டா .
-***-
ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!
மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!
-***-
குடிகாரர் 1 : குடி குடியை கெடுக்கும்கிறது சரியாப் போச்சு?
குடிகாரர் 2 : எதனாலப்பா?
குடிகாரர் 2 : கல்யாணம் ஆன உடனேயே எம் பொண்டாட்டி என்ன குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டா .
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 66 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, குடிகாரர், தோழி, கல்யாணம், எதனாலப்பா, குடிகாரர், உடனேயே, பொண்டாட்டி, சொல்லிட்டா, கூடாதுன்னு, குடிக்க, என்ன, போச்சு, குடியை, நகைச்சுவை, சிரிப்புகள், kadi, பண்ணிக்கணும், நான், கெடுக்கும்கிறது, குடி, காலையில, சரியாப்