கடி ஜோக்ஸ் 6 - கடி ஜோக்ஸ்
வேலு : வாஜ்பாயிக்கும், மூப்பனாருக்கும் என்ன வித்தியாசம்.?
ரமனன் : வாஜ்பாயி பாக்-(Pak)கோட பேசமாட்டார்..., மூப்பனார் பாக்கோடதான் பேசுவார்...
-***-
பாக்கி : ஏ ரோல உட்கார்ந்து சினிமா பார்த்தா சினிமா தெரியாது.
ரமனன் : ஏன்?
பாக்கி : ஏன்னா பீ ரோ முன்னாடி இருக்கே.
-***-
முராரி : அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
கோபு : அப்படியா
முராரி : ஆமாம். அது பட்ட மரம்
-***-
ஜோன்ஸ் : இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.
பீன்ஸ் : பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...?
ஜோன்ஸ் : ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.
-***-
வேலு : "அங்கே என்ன பட்டிமன்றம்?"
விச்சு : "வீரப்பனா? அதிரடிப்படையா? ன்னு தான்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 6 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", சினிமா, முராரி, ஜோன்ஸ், பாக்கி, மரம், என்ன, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, வேலு, ரமனன்